எனது இந்தியா

ஆகஸ்ட் 22, 2014 - சென்னை மாநகரின் 375 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை யொட்டி பத்திரிகைகள் வெளியிட்ட பழைய புகைப்படங்கள்..
































*********************************************************************************

கேரளா நாட்டு பாலமோனி பெண்மணி 


ஆக்ரா டெல்லி கோட்டை 






























துப்புரவுப் பணியாளர்  





மன்னரின் பாதுகாப்பு படை வீரர்  




ஈத் முபாரக் விழாவை கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெண்மணி 



அந்தக் காலத்து தமிழகத்தின் பள்ளிக்கூடத்து பிள்ளைகளின் உடை அணியும் முறை, உடைகளின் பாரம்பரியம் நம்மை வியக்க வைக்கிறது...



தமிழ்நாட்டைச் சேர்ந்த குடும்பம் 


ஆங்கிலேயர் ஆட்சியில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட இந்திய நாட்டு மக்கள்...




தமிழ்நாட்டு கும்பகோணத்தைச் சேர்ந்த குடும்பத்தார்கள் - வெள்ளைக்கார அதிகாரி எடுத்த புகைப்படம்


லேடி கர்சன் தன்னுடைய படை பரிவாரங்களுடன் நுல்லா ஆற்றைக் கடக்கிறார் - ஹைதராபாத்
















ஹைதராபாத் நகர ஆயுத விற்பனையாளர்கள் 


ஹைதராபாத் பாரா பஜார் 


சந்துலாஸ் தேர் - பொலராம் - ஹைதராபாத் 


 கோல்கொண்டா கோட்டை - ஹைதராபாத் 


ஹைதராபாத் நகர வீதி  


ஜேம்ஸ் பஜார் - ஹைதராபாத்  


H.E.லார்ட் கர்சன் ஜூலா காட்டில் மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டு விலங்குகளை வேட்டையாடுகிறார்... 


ஹைதராபாத்திலுள்ள மசூதி  


ஹைதராபாத்தை ஆண்ட நிஜாம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு கோட்டையை விட்டு வெளியேறும் சரித்திரப் பிரசித்தப் பெற்றக் காட்சி...  




ஹைதராபாத் கோல்கொண்டா கோட்டைக்கு அருகிலுள்ள குளம்...



1950 காலகட்டத்து இந்திய திரைப்பட நடிகை


மதராசப்பட்டிணம் அடையார் படகுத்துறை 


பம்பாய் மாநகரம் - 1903 ம் வருடம் 






1900 ம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்...


கேரளத்து மாநில பிராமணக் குடும்பம் - 1902 ம் வருடம் 


இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பம் - கேரள மாநிலம் 1901 ம் வருடம்... 


சோட்டா நாக்பூரில் சக்கரை ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் - 1900 ம் வருடம்...


கல்கத்தா மாநகரில் ஒரு கோயிலில் விலங்குகளை பலியிடுகிறார்கள் - 1900 ம் வருடம்...


கேரளத்து இளைஞர்கள் பாரம்பரியமான கலையைக் கற்கிறார்கள். குஸ்தி, கலரி போன்ற கலையைக் கற்பதற்கு முன் உடற்பயிற்சியில் ஈடுபடும் இளைஞர்கள் - 1905 ம் வருடம் - கேரளா மாநிலம்


கல்கத்தா நகரில் தொழிலாளர்கள் நெருப்பில் விறகுகளை எரியூட்டுகிறார்கள் - 1900 ம் வருடம்


ராஜஸ்தானில் ஒட்டகத்தை ஓட்டிச் செல்லும் பணியாளர் - 1900 ம் வருடம்


டெல்லியில் நடக்கும் மகாராஜாக்களின் தர்பாரில் யானைகளின் ஒய்யார அணிவகுப்பு - 1903 ம் வருடம்


கேரளா மாநிலத்து சிறுவர்கள் இளநீர் குடிப்பதற்காக தேங்காயை வைத்துள்ளார்கள் - 1905 ம் வருடம்


கேராளா மாநிலம் - 1902 ம் வருடம் - சமைப்பதற்கு உண்டான தானியங்களை அரைக்கிறார்கள்...


மலபார் கிருஸ்துவப் பெண்மணிகள் - கேரளா மாநிலம் - 1902 ம் வருடம்


மாரத்திப் பெண்மணி - 1900 ம் வருடம்  


கேரளா மாநிலம் - 1901 ம் வருடம் - விவசாயிகள் கழனியில் மாடுகளைக் கொண்டு நெல் விதைத்து உழவு செய்கிறார்கள்...


சோட்டா நாக்பூர் - 1900 ம் வருடம் - சிறைச்சாலையில்  கைதிகள்  வேலை செய்கிறார்கள்...


 சோட்டா நாக்பூரைச் சேர்ந்த பெண்மணிகள் கிணற்றில் தண்ணீர் பிடித்துக் கொண்டு கிராமத்திற்குச் செல்கிறார்கள். வெள்ளைக்கார அதிகாரி ஒருவரால் எடுக்கப்பட்ட புகைப்படம் - 1900 ம் வருடம்


சோட்டா நாக்பூர் - 1900 ம் வருடம் - மகாராஜா தன்னுடைய சகாக்களுடன் அமர்ந்துள்ளார் - வெள்ளைக்கார அதிகாரியால் எடுக்கப்பட்ட புகைப்படம்...


சோட்டா நாக்பூர் - 1900 ம் வருடம் - செரைகேளா மகாராஜா  


சோட்டா நாக்பூர் - 1900 ம் வருடம் - தகூர், பாரி இன மக்கள் - ஆலயத்தில் வழிப்பட வந்தபோது...



சோட்டா நாக்பூர் - 1900 ம் வருடம் - மகாராஜாக்களின் விருந்தினர்களாக இந்த இருவர் வந்தபொழுது வெள்ளைக்கார அதிகாரியால் எடுக்கப்பட்ட புகைப்படம்

No comments:

Post a Comment