Tuesday, July 1, 2014

சந்திரன் அவர்கள் சிலம்பு, சுருள் விளையாடுதல்..


அண்ணன் சந்திரன் சிலம்பு, சுருள் வீச்சு விளையாடுவதில் வல்லவர். சிலம்பாட்டம், சுருள் வீச்சு பயிற்சியாளராக கடந்த பதினைந்து ஆண்டுகளாக செயல்படுகிறார். கோவை நகரின் சிங்காநல்லூர் பகுதியில் மணீஸ் சினிமா அரங்கு அருகில் அண்ணனுடைய வீடு உள்ளது. இந்தப் பகுதியில் வசிக்கும் இளைஞர்களுக்கு ஜிம்மில் பயிற்சி அளிப்பவராகவும், சிலம்பாட்டம் போன்ற தற்காப்பு கலைகளை கற்றுத் தரும் குருவாக செயல்படுகிறார். எங்கள் இருவர் நட்பின் கண்களாக இலக்கியம், களப்பணி என தினம்தோறும் பயணம் செய்கிறது.   

No comments:

Post a Comment