2023ம் வருடம் வருகை தந்த புத்தாண்டு தினமாக(ஜனவரி 01) திருவான்மியூர் கடற்கரை அருகே கலாஷேத்ரா அருகிலுள்ள அருள்மிகு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் ஜீவசமாதி அடைந்த கோவிலுக்கு விஜயமாகி பாம்பன் சுவாமிகளைப் பற்றி நீலிமா இசை பேசும் வீடியோ காணொளி..
இயற்கை வளத்தோடு கூடிய பசுமையான இந்தியாவை உருவாக்குவோம். இந்தியா உலகையே வெல்ல வேண்டும் என்ற சுவாமி விவேகானந்தரின் கனவை நனவாக்குவோம். பாரதமே விழித்தெழு, உலகை ஒளியூட்டச் செய்..
Saturday, November 16, 2024
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளின் ஜீவசமாதி, திருவான்மியூர்..
Wednesday, November 13, 2024
திரியம்பகேஸ்வரர் கோவில்..
இந்திய நாட்டில் பரமேஸ்வரன் பன்னிரெண்டு ஜோதிர்லிங்கமாக தரிசனம் தரும் கோவில்களில் ஒன்றான மஹாராஷ்டிரா மாநிலம், நாசிக் நகரிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திரியம்பகேஸ்வரர் கோவிலுக்கு நீலிமா இசை தன்னுடைய குழந்தைகள், கணவருடன் விஜயமாகி தனது ஆன்மீக அனுபவங்களை பேசும் யூடியூப் காணொளி. வரர்
Saturday, November 2, 2024
உலகளந்த பெருமாள் கோவில்.. காஞ்சிபுரம்..
தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவரான நீலிமா இசை.. காஞ்சிபுரம் நகரிலுள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு விஜயமாகி அங்கு இறைவனுக்கு அர்ச்சகர்களாக பணி செய்யும் அனுபவம் வாய்ந்த பெரிய மனிதர்களை நேர்காணல் செய்து கோவில்களை பற்றிய அத்தனை விஷயங்களையும் பேச வைத்து தன்னுடைய பங்களிப்பாக மேலும் பல ஆன்மீக விஷயங்களை பேசுகிறார்.
சுதந்திரப் போராட்ட வீரன் பகத்சிங்கின் பிறந்த நாளன்று @Neelima (நீல்ஸ்) யூடியூப் சேனலில் பதிவேற்றமான வீடியோ காணொளி..
ஸ்ரீமந் நாராயணனின் பத்து அவதாரங்களில் "வாமன அவதாரம்" செய்த உலகளந்த பெருமாள் கோவிலை பற்றி @Neelima (நீல்ஸ்) யூடியூப் சேனலில் அர்ச்சகருடன் உரையாடும் நீலிமா இசை,,
Tuesday, October 29, 2024
காரமடை அரங்கநாதர் கோவில்..
Wednesday, October 16, 2024
சத்ரபதி சிவாஜியின் புலிநகம் ஆயுதம்..
Friday, March 29, 2024
பிரம்மபுரீஸ்வரர் கோவில், சீர்காழி..
சீர்காழி ஊரிலுள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலைப் பற்றி @Aalayamselveer (ஆலயம் செல்வீர்) யூடியூப் சேனலில் உள்ள வீடியோ காணொளி. 2018ஆம் வருடம் பிப்ரவரி 12 திங்கள்கிழமை.. ஆலயம் செல்வீர் யூடியூப் சேனல் உதயமான நாளாக உள்ளதை பார்க்கிறோம்.












































