கால்பந்தாட்டம் ஒரு மதம் என்றால், பிரேசில் அணியின் சகாப்தம் படைத்த வீரர் பீலே அந்த மதத்தின் கடவுள்!! இன்று வரைக்கும் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கால்பந்தாட்ட ரசிகர்களின் கனவு நாயகன் பீலேதான்!! உலகக் கோப்பையில் சகாப்தம் படைத்த பீலே அவர்களின் தீவிர ரசிகன் நான்..!!
பிரேசில் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக 22 வயதான நெய்மர் வந்துள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது..!!
No comments:
Post a Comment