என் இனிய கம்பியூட்டரே,
நாம் இருவரும் காதலிப்பது உன் அண்ணன் Electricity - க்கு பிடிக்க வில்லையா? அல்லது உன் தம்பி COBOL - க்கு பிடிக்கவில்லையா? நான் உன் அருகில் Chat - பண்ண வரும் போது Off பண்ணிவிடுகிறான் உன் அண்ணன் Current - ஐ...
உன் Telephone Number 555 எனபதை Directory மூலமும், உனது Home க்குரிய Path - ஐ I Mean Address உன் File ன் மூலமும் அறிந்து கொண்டேன். நான் முதன்முதலில் உனக்களித்த Love Letter - ஐ Access செய்து Memory Uinit - ல் போட்டாயா? அல்லது Access பண்ணாமல் Recycle Bin - ல் போட்டாயா?
நீ என்னைப் பார்க்காவிடில் ஆகி விடுகிறது என் மனம், சுறுசுறுப்பு ஆரம்ப கால Processor போல. நீ என்னைக் கடைக்கண் பார்வையால் பார்க்கும்போது ஆகி விடுகிறது என் மனம் Pentium 4 Processor போல.
மற்றவர்களின் காதல் கண்களில் தொடங்கி மனதில் முடியும். நம் காதல் மனதில் தொடங்கி கண்களில் முடியட்டும். அதுதான் நம் காதலின் Basic. நம் காதலுக்கு Virus யாருமல்ல...!! நாம் இருவரும் காதல் Language பேசும்போது மூன்றாவது ஆள் எதற்கு? யாரா? அவன்தான் என்றும் உன்னுடன் இருக்கும் Compiler. அவனை நீ Delete செய்து Recycle Bin - ல் போடுவது எப்போது?
உன் தந்தை JAVA - ல் உள்ள MS-Office ல் வேலை பார்ப்பதாக அறிந்தேன். அங்கு சென்று நம் காதலுக்கு ஒரு Powerpoint இடுகிறேன். நான் சென்று திரும்பும் வரை Windows - ல் கண்வைத்து காத்திரு...!! C YOU...!!
இது நான் உனக்கு Input ஆக அளிக்கும் Document, இதை Read செய். Delete செய்து விடாதே. நான் உன்னைக் கண்டேன் Windows ல், முதன் முதலாக.. அன்றிலிருந்து நான் தொடங்கிவிட்டேன் உன்னைக் காதலிக்க. நீ வெளியில் வரும்போது நான் Click செய்தேன் என் கண்களைக் கொண்டு...!! அதற்கு இந்த Result - ஐயும் காட்டி விட்டாய், நீ என் மனதில் Lotus போல் பூத்து விட்டாய். நாம் இருவரும் TIDEL Park - ல் சந்தித்தோம். பேசினோம். காதலித்தோம்.
உன் Telephone Number 555 எனபதை Directory மூலமும், உனது Home க்குரிய Path - ஐ I Mean Address உன் File ன் மூலமும் அறிந்து கொண்டேன். நான் முதன்முதலில் உனக்களித்த Love Letter - ஐ Access செய்து Memory Uinit - ல் போட்டாயா? அல்லது Access பண்ணாமல் Recycle Bin - ல் போட்டாயா?
நீ என்னைப் பார்க்காவிடில் ஆகி விடுகிறது என் மனம், சுறுசுறுப்பு ஆரம்ப கால Processor போல. நீ என்னைக் கடைக்கண் பார்வையால் பார்க்கும்போது ஆகி விடுகிறது என் மனம் Pentium 4 Processor போல.
மற்றவர்களின் காதல் கண்களில் தொடங்கி மனதில் முடியும். நம் காதல் மனதில் தொடங்கி கண்களில் முடியட்டும். அதுதான் நம் காதலின் Basic. நம் காதலுக்கு Virus யாருமல்ல...!! நாம் இருவரும் காதல் Language பேசும்போது மூன்றாவது ஆள் எதற்கு? யாரா? அவன்தான் என்றும் உன்னுடன் இருக்கும் Compiler. அவனை நீ Delete செய்து Recycle Bin - ல் போடுவது எப்போது?
உன் தந்தை JAVA - ல் உள்ள MS-Office ல் வேலை பார்ப்பதாக அறிந்தேன். அங்கு சென்று நம் காதலுக்கு ஒரு Powerpoint இடுகிறேன். நான் சென்று திரும்பும் வரை Windows - ல் கண்வைத்து காத்திரு...!! C YOU...!!
No comments:
Post a Comment